SR

About Author

12144

Articles Published
ஆசியா

ஜப்பானில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்த அரிசி விலை

ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வாறு விலை அதிகரித்துள்ளது. அரசாங்கம் நெருக்கடிக்காகச் சேமிக்கப்பட்ட இருப்பில் இருந்து அரிசியை வெளியே...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
வாழ்வியல்

உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணமாகும் மலச்சிக்கல்

மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழித்தால் எவ்வித உடல் உபாதைகளும் வராமல் இருக்கலாம். அப்படி மலச்சிக்கலை...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
வட அமெரிக்கா

எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை – வருத்தத்தில் டிரம்ப்

தான் என்ன செய்தாலும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம்,...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
அறிவியல் & தொழில்நுட்பம்

இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு! பயனர்களுக்கு எச்சரிக்கை

இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள்...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
மத்திய கிழக்கு

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் தீவிரமடையும் மோதல் – ஆஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
விளையாட்டு

ஜெய்ஸ்வால், கில் சதம் – முதல் நாளில் இந்திய அணி வலுவான இடத்தில்

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டுள்​ளது. இரு அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட்...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் இன்றைய தினமும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
உலகம்

தீவிரமடையும் மோதல் – ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலா தலைநகர் காரகாஸில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆரீன்...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments
செய்தி

ஈரான் – இஸ்ரேலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றும் நாடுகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக பல நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான், செக் குடியரசு, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து...
  • BY
  • June 21, 2025
  • 0 Comments