ஆஸ்திரேலியா
உலகிலேயே முதல் முறையாக இதய அறுவை சிகிச்சை செய்த ரோபோ
உலகிலேயே முதல் முறையாக, சிட்னி லிவர்பூல் மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிறகு இந்த தொழில்நுட்பத்திற்கு மிகவும்...