விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வலுவான நிலையில் இந்திய அணி
லீட்ஸ் டெஸ்டில் ‘சரவெடியாய்’ விளாசிய ரிஷாப் பன்ட் இன்னொரு சதம் அடித்து சாதனை படைத்தார். அசராமல் ஆடிய ராகுலும் சதம் அடிக்க, இந்தியா வலுவான முன்னிலை பெற்றது....