இலங்கை
கொழும்பில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்
பாணந்துறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில்...