விளையாட்டு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?.. முகமது ஷமி பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. 34 வயதான இவர் காயம் காரணமாக பார்மை இழந்து தவிப்பதுடன் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பை...













