இலங்கை
செய்தி
இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு கனடா ஆதரவு!
இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள...












