இலங்கை
செய்தி
கால்நடைகளைக் களவாடி இறைச்சியாக்கும் கும்பல்: கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்!
கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழ். வேலணையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் இன்று முற்பகல் 10...













