அரசியல்
இலங்கை
செய்தி
கொழும்பு மாநகரசபையில் ஊழல்: விசாரணைக்குழு நியமனம்: ஜனாதிபதி அதிரடி!
கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன...













