இலங்கை
செய்தி
“பலாலி விமான நிலையத்தில் நவீன ஸ்கேனர்”
ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் , இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, இரண்டு உயர் தொழில்நுட்ப “ஸ்கேனர்”கள் வழங்கப்பட்டன. காங்கேசன்துறை துறைமுகத்தில் இதற்குரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய...













