அரசியல்
இலங்கை
செய்தி
வெற்றி விழா கொண்டாடிய விமல் வீரவன்ச!
தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இதனால் தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு...













