உலகம்
செய்தி
கிறிஸ்துமஸ்,புத்தாண்டு தாக்குதல் திட்டம் முறியடிப்பு- துருக்கியில் 115 பேர் கைது
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளை இலக்குவைத்து திட்டமிடப்பட்ட தாக்குதல்களை துருக்கிய பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...













