இலங்கை
செய்தி
68 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17) கைது...













