இலங்கை
செய்தி
சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு...
நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர்...













