ஐரோப்பா
செய்தி
ஸ்டார்மரை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட வேல்ஸ் முதலமைச்சர்
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை [Keir Starmer] ஆதரிப்பதாக வேல்ஸ் முதல் அமைச்சர் எலுனெட் மோர்கன் [Eluned Morgan] தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....













