ஐரோப்பா
செய்தி
சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை – இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிப்பு
சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தென்மேற்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையால் எக்ஸெட்டரிலிருந்து (Exeter) எக்ஸ்மவுத் (Exmouth), யோவில் (Yeovil) சந்தி மற்றும் பேசிங்ஸ்டோக்...













