இலங்கை
செய்தி
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். சற்று முன்னர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற...













