இந்தியா
இலங்கை
செய்தி
இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு மீனவர்களைச் சிறைபிடிப்பதா? ; இலங்கை கடற்படைக்கு ராமதாஸ் கண்டனம்
தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் அண்மையில் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்துள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....













