உலகம்
ஐரோப்பா
செய்தி
வட்டி விகிதக் குறைப்பு: நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துமா?
பிரித்தானியாவில் கடந்த நவம்பர் மாத சில்லறை விற்பனை எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ‘பிளாக் பிரைடே’ (Black Friday) எனப்படும் விசேட சலுகைக்காலத் தள்ளுபடிகள் வழங்கப்பட்ட போதிலும், நுகர்வோர்...











