செய்தி
தமிழ்நாடு
புதுக்கோட்டை அரச மகப்பேறு வைத்தியசாலையில் 247 குழந்தைகள் பலி
புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு வைத்தியசாலையில், கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையில், உயர் அதிகாரி தெரிவிக்கையில், தகவல்...