ஆசியா
செய்தி
பங்களாதேஷ் தலைநகரின் ஏழு மாடிக் கட்டடத்தில் வெடிவிபத்து : 14 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷின் தலைநகரில் ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. டாக்காவின் வணிகப் பகுதியான...