ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் இந்தவாரம் 49000 டொலர் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 77பேர் கைது
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் (CNB) மொத்தம் சுமார் 49,000 டொலர் பெறுமதியான போதைப்பொருள்...