இலங்கை
செய்தி
இலங்கையில் எரிசக்தி தேவை வரலாறு காணாத அளவு உயர்வு
இலங்கையில் எரிசக்தி தேவை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அண்மைக் காலத்தில் பதிவான அதிகூடிய ஆற்றல் தேவை நேற்றைய தினம் பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்...