இலங்கை
செய்தி
இலங்கையில் தேடப்படும் பிரபல தாதா பிரான்சில் கைது – பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கை
பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் குடு அஞ்சு தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....