உலகம்
செய்தி
பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய சீக்கிய பெண்
குருநானக் தேவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நவம்பர் 4ம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்ற பக்தர்கள் குழுவில் இருந்து ஒரு பெண் சீக்கிய யாத்ரீகர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர்...













