இந்தியா
செய்தி
போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருக்கு சம்மன்
போதைப்பொருள் பறிமுதல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சித்தான்த் கபூருக்கு(Siddharth Kapoor) மும்பை(Mumbai) காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . நடிகை ஷ்ரத்தா...













