ஆசியா
செய்தி
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஒருவர் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்புகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகாணத்தின் டுக்கி மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றப்பட்ட டிரக்...