இந்தியா
செய்தி
பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை விதித்த போபால் மாவட்ட ஆட்சியர்
போபால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அதிகார வரம்பிற்குள் உள்ள பொது இடங்களில் பிச்சை எடுப்பதை முற்றிலுமாக தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சஹிதா...













