செய்தி
வட அமெரிக்கா
பென்சில்வேனியா ஆளுநரின் மாளிகைக்கு தீ வைத்த நபர் கைது
ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவரும் பென்சில்வேனியா ஆளுநருமான ஜோஷ் ஷாபிரோவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தீ வைத்ததாகக் கூறப்படும் “பயங்கரவாதம்” தொடர்பாக ஒருவரை கைது...