இலங்கை
செய்தி
ISIS குறித்து விசாரணை நடத்த விசேட குழு நியமனம் – தேசபந்து தென்னகோன்
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் தங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...