இந்தியா
செய்தி
கடந்த 3 மாதங்களில் அமெரிக்காவிலிருந்து 388 இந்தியர்கள் வெளியேற்றம்
ஜனவரி 2025 முதல் மொத்தம் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இவர்களில் 333 பேர் பிப்ரவரியில் மூன்று தனித்தனி இராணுவ விமானங்கள்...