உலகம்
செய்தி
செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
“உடல் எடையைக் கட்டுப்படுத்த அல்லது தொற்றாத நோய்களின் (NCDs) அபாயத்தைக் குறைக்க” சர்க்கரைக்கு மாற்றாக பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்புகள் அல்லது சர்க்கரை அல்லாத இனிப்புகளுக்கு (NSS)...