இலங்கை
செய்தி
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர ஒருவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவா் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தபோது, இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட...