உலகம்
செய்தி
விமான விபத்து – ஒரே நாளில் பயணத்தை இரத்து செய்த 68,000 பயணிகள்
தாய்லாந்திலிருந்து 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது....