இலங்கை
செய்தி
மாமாவை பழிதீர்க்கவே மகளை கடத்தியதாக சந்தேகநபர் தெரிவிப்பு
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மாணவியை கடத்தியமைக்கான காரணத்தை வௌிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேகநபர், தனது மாமாவின் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக...