செய்தி 
        
    
                                    
                            சட்டவிரோத போராட்டங்களை அனுமதிக்கும் அமைப்புகளுக்கான நிதியை நிறுத்தம் – ட்ரம்ப் எச்சரிக்கை
                                        சட்டவிரோத போராட்டங்களை அனுமதிக்கும் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான நிதியை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். போராட்டங்கள் நடைபெறும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான நிதியைக் குறைப்பதாகவும் டிரம்ப் கூறினார்....                                    
																																						
																		
                                
        












