உலகம்
செய்தி
சிரியாவில் மோதல்கள் தீவிரமடைகின்றன; இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
சிரியப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 745 பேர் பொதுமக்கள். அவர்களில் பெரும்பாலோர்...