இலங்கை
செய்தி
‘நாமலின் சட்டப் பட்டம் போலியானது: நான் நேரில் கண்ட சாட்சி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன குறிப்பிடுகின்றார். வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டுக்கு சாட்சியாக...