இலங்கை
யாழ்ப்பாணத்தில் சடுதியாக அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு...












