வட அமெரிக்கா
கனடாவில் 06 பாடசாலைகளுக்கு இணைய வழி அச்சுறுத்தல்
கனடாவின் பிரம்டனின் ஆறு பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இணைய வழி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரம்டனின்,...