மத்திய கிழக்கு
எகிப்தில் தங்க நாக்கு உடைய மம்மிகள் கண்டுபிடிப்பு!
2000 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட மம்மிகளில் தங்க நாக்குகள் பொறுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு எகிப்தின் மத்திய நைல் டெல்டாவில் Quweisna என்ற இடத்தில் உள்ள...