இந்தியா
நடுவீதியில் வைத்து பொலிஸ் அதிகாரியை நையப்புடைத்த கும்பல்!-வைரலான வீடியோ
பொலிஸ் அதிகாரி ஒருவரை கும்பல் நடுரோட்டில் வைத்து பயங்கரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை...