ஐரோப்பா
ஓவிய மாற்றாட்டம் ; பதவி விலகிய இத்தாலிய அமைச்சர்!
17 ஆம் நூற்றாண்டின் களவுபோன ஓவியத்தை மாறாட்டம் செய்ததால் இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி பதவி விலகியுள்ளார். நாட்டின் 605...













