வட அமெரிக்கா
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட லொரி மீது மோதிய ரயில் ; 16பேர் படுகாயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரெயில்...