இலங்கை
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் மரக்கட்டையில் மோதி உந்துருளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...













