ஆசியா
மாலைத்தீவு அதிபராக சீன ஆதரவு வேட்பாளர் முகமது மைஜு வெற்றி
மாலைத்தீவில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முகமது மைஜு வெற்றி பெற்றார். முகமது மைஜ்ஜு 54.06 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்....