ஆசியா
இந்திய ராணுவத்தினருக்கு கெடுவிதித்துள்ள மாலத்தீவு…
இந்தியா தனது ராணவ வீரர்களை மாலத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்து உத்தரவிட்டுள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு. மாலத்தீவு அதிபர்...