இலங்கை
கடுவலை பிரதேசத்தில் நீராடச்சென்ற சிறுவனை இழுத்து சென்ற முதலை!
நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று (16) மாலை கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி...