இலங்கை
செய்தி
முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது தற்போது நிலவும் சீரற்ற...













