இலங்கை
செய்தி
வெள்ளத்தால் வெளியில் வந்த ஆயுதங்கள்!
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் உள்ள கண்டல்காடு – சாவாறு பகுதியில் வெள்ள நீரின் அடியோட்டத்தால் உருவான குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போர்...













