தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையில் இருந்து விழுந்த ஆஸ்திரேலிய பிரதமர்

மே மாத தேசியத் தேர்தலுக்கான பிரச்சார நிகழ்வின் போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மேடையில் இருந்து விழுந்துள்ளார்.
62 வயதான மத்திய இடதுசாரி தொழிலாளர் கட்சியின் தலைவர், நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற சுரங்க மற்றும் எரிசக்தி தொழிற்சங்க மாநாட்டில் தனது உரையைத் தொடர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது விழுந்துள்ளார்.
அல்பானீஸ் உடனடியாக எழுந்து நின்று, தான் நலமாக இருப்பதாக இரண்டு கைகளையும் காட்டி கூட்டத்தினரிடம் சைகை செய்தார்.
(Visited 1 times, 1 visits today)